தமிழீழத்தை நோக்கிய பயணத்திற்கு மலேசிய தமிழர்கள் எப்பொழுதும் ஆதரவாகவே இருப்பார்கள்: பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி
தமிழீழத்தை நோக்கிய தூரநோக்குப் பயணத்திற்கு மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் ஆதரவாகவே இருப்பார்கள் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வரான பேராசிரியர் இராமசாமி கூறியுள்ளார்