புழல் சிறைக்குள் போதை மாத்திரை கடத்திய கைதி
புழல் சிறைக்குள் போதை மாத்திரைகளை கடத்தி வந்தபோது கைதி சிக்கினார். புழல் சிறையில் பிரபல ரவுடி வெல்டிங் குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். அதன்பின், சிறையில் பாதுகாப்பு ஏற்பாடு கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
புழல் சிறைக்குள் போதை மாத்திரைகளை கடத்தி வந்தபோது கைதி சிக்கினார். புழல் சிறையில் பிரபல ரவுடி வெல்டிங் குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். அதன்பின், சிறையில் பாதுகாப்பு ஏற்பாடு கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மிகவும் அதிகரித்து வந்தது. ஜூலை மாதம் ஒரு பீப்பாய் எண்ணை 142 அமெரிக்க டாலராக அதிகரித்தது. இதனால் கடந்த ஆண்டு பல முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தப்பட்டது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளதாக மத்திய வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை:இயற்பியல், வேதியியல் பாடங்களை போல, கணித பாடத்திற்கும் செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.தமிழகத்தில் முதல்முறையாக சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநில மாதிரி கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி:ஏழைகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் ரஷ்யாவில் நேற்று சந்தித்து பேசினர். அப்போது மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் கண்டிப்புடன் வலியுறுத்தினார்.
இன்று உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சிங்காரமாக சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் ‘கவியரசர்’ என்று எம்ஜிஆரின் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசவைக் கவி கவியரசர் கண்ணதாசனின் எண்பத்தி இரண்டாவது (24.06.1927) அவதார நாள்.
சென்னை சென்டிரல் எதிரே உள்ள பழமையான மத்திய சிறை கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. கடந்த 1837-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்தசிறை மிகப்பழமையான சிறைகளில் ஒன்றாகும்.
மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது என விருத்தசாலம் சட்டசபை உறுப்பினரான நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். சட்டசபையில் எரிசக்தி துறை மானிய கோரிக்கை விவாதத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-
மத்திய அரசு வற்புறுத்துவதால்தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்றாகப் பிரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி பேரவையில் கூறினார்.