ஒசாமா தங்கிய வீடு தரைமட்டமாகிறது

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் தங்கியிருந்த வீட்டை, விரைவில் இடிக்கப் போவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண பரிமாற்றத்தில் போலி ஆவணம் ” கனியை ஜாமினில் விட க்கூடாது: சி.பி.ஐ.,வக்கீல் வாதம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவுடன் கனிமொழி நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்றும் , சரத்குமார் கலைஞர் த‌ொலைக்காட்சியின் நிர்வாக மூளையாக இருந்தாலும் , கனிமொழி இந்த தொலைக்காட்சியின் அனைத்து விஷயங்களையும், தனது கட்டுக்குள் வைத்து பின்னணியில் இருந்து செயல்பட்டார் என்றும், இவருக்கு ஜாமின் வழங்க கூடாது என்றும் இன்றைய வாதத்தின் … Continued

மே இறுதியில் மெட்ரிக் பள்ளிகளுக்கு சமச்சீர் பாட புத்தகங்கள்

posted in: கல்வி | 0

சேலம்: மெட்ரிக் பள்ளிகளுக்கு, மே 20ம் தேதிக்கு மேல், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும்&’&’ என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

தமிழில் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம்

posted in: மற்றவை | 0

கோவை: ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் “சாப்ட்வேர்’ உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர்.

சினிமா தயாரிப்பில் குதிக்க திட்டமா…? மறுக்கிறார் டாடா!

மீண்டும் திரைப்பட தயாரிப்புக்கு டாடா திரும்புவதாக வந்த செய்திகளுக்கு ரத்தன் டாடா தரப்பிலிருந்து மறுப்பு வெளியாகியுள்ளது.

ஒசாமா தப்பினால் கடித்துக்குதற நாய் : அமெரிக்காவின் அதிரடி

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையின் “சீல்’ அதிரடிப்படையினர், ஒசாமாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தச் சென்ற போது, ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாயையும் அழைத்துச் சென்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர இடைத்தேர்தலில் மும்முனை போட்டி :கடப்பாவை தக்க வைக்க ஜெகன்மோகன் தீவிரம்

posted in: அரசியல் | 0

ஐதராபாத்: ஆந்திராவில், கடப்பா லோக்சபா மற்றும் புலிவெந்துலா சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது.

அட்சய திருதியை: சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்க நகைகள் விற்பனை

posted in: மற்றவை | 0

சென்னை: அட்சய திருதியையை முன்னிட்டு சென்னையில் கடந்த 2 நாட்களில் ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை ஆகியுள்ளது.