நூல் வாங்குவது முதல் மார்க்கெட்டிங் வரை பின்னலாடை ஏற்றுமதிக்கு புதிய “சாப்ட்வேர்’ அறிமுகம்
திருப்பூர் : “”நூல் வாங்குவது முதல் மார்க்கெட்டிங் வரை, அனைத்து நேரங்களிலும் பயன்பெறும் வகையிலான, புதிய “சாப்ட்வேர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,” என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல் தெரிவித்தார்.