காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாததால் வாங்கவில்லை: மின் வாரிய தலைவர்
கோவை:””காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாததால் தான், அதிகளவு மின்சாரத்தை வாங்க முடியவில்லை,” என, தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் சி.பி.சிங் கூறியுள்ளார்.
கோவை:””காற்றாலை மின் உற்பத்தி சீராக இல்லாததால் தான், அதிகளவு மின்சாரத்தை வாங்க முடியவில்லை,” என, தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் சி.பி.சிங் கூறியுள்ளார்.
டிரிபோலி : லிபிய தலைவர் மும்மர் கடாபியின் குடியிருப்பின் மீது “நேட்டோ’ விமானப் படைகள் குண்டு வீசி தாக்கியதில், அவரது மகன் ஒருவரும் மூன்று பேரக் குழந்தைகளும் பலியானதாக, லிபிய அரசு தெரிவித்துள்ளது.
புதுடில்லி : பூச்சிக் கொல்லி மருந்தான, என்டோசல்பானுக்கு தடை விதிக்கக்கோரிய மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்கிறது.
சேலம் : தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், “டிவி’ ஒளிபரப்பு தடைபட்டுள்ள நிலையிலும், பயணிகளிடம் அதற்கான கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
அனிமேஷன் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
புதுடில்லி:”இந்தியாவில் 2030ம் ஆண்டில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்படும்’ என, சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: கடந்த நிதியாண்டில் டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியின் லாபம் இரண்டு மடங்காக உயர்ந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு குறித்து, காங்கிரஸ் மேலிடத்திற்கு சரமாரியாக குவியும் புகார்கள் நின்றபாடில்லாத சூழ்நிலையில், ஆசாத் மற்றும் வயலார் ரவி போன்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், தேவைகேற்ப மின் உற்பத்தியை அதிகரிப்பதில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தவில்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி., பெயர் இடம் பெற்றதை தொடர்ந்து, காங்கிரஸ் – தி.மு.க., இடையே கசப்புணர்வு வளராமல் இருக்க, முதல்வர் கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.