இஸ்லாமாபாத்தில் அமெரிக்க படைகள் தாக்குதலில் கொல்லப்பட்டார் பின்லேடன்-ஒபாமா அறிவிப்பு
வாஷிங்டன்: வாஷிங்டன்: சர்வதேச அளவில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்திய, அமெரிக்காவை ஆட்டிப்படைத்து, அலைய விட்ட சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார்.