தினமும் 3 மணி நேரம் நீடிக்கும் மின்தடை: கை கொடுக்குமா காற்றாலை மின் உற்பத்தி?
மேட்டூர்:தமிழகத்தில் மூன்று மணிநேர மின்தடை நீடிக்கும் நிலையில், தென்மேற்கு பருவக் காற்று சீசன் துவங்கியுள்ளதால், காற்றாலை மின்சாரத்தை ஆவலோடு எதிர்பார்த்து, மின்வாரிய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.