அ.தி.மு.க.வினர் மீது தொடர் தாக்குதல்: தேர்தல் கமிஷன் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஜெயலலிதா வற்புறுத்தல்

posted in: அரசியல் | 0

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பறிமுதல் செய்யப்பட்ட 49 கோடி பணத்தை யாரும் கேட்கவில்லை; தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பேட்டி

posted in: மற்றவை | 0

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்தது.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு-ஒரு பவுன் ரூ.16,080

சென்னை: தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.16,000த்தை தாண்டிவிட்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தலைநகரம் யாருக்கு? : ஓட்டுப்பதிவு உண்மைகள்

posted in: அரசியல் | 0

சென்னை மாவட்டத்தில், 14 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்பில், புரசைவாக்கம், பூங்கா நகர் தொகுதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டு, திரு.வி.க., நகர், கொளத்தூர், வேளச்சேரி மற்றும் விருகம்பாக்கம் ஆகிய நான்கு தொகுதிகள் புதியதாக உருவாக்கப்பட்டு, 16 சட்டசபை தொகுதிகளாக உயர்த்தப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் விண்ணில் பாய கவுண்ட்-டவுன் தொடங்கியது

posted in: மற்றவை | 0

சென்னை: பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் வரும் புதன்கிழமை ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 54 மணி நேர கவுண்ட்-டவுன் இன்று காலை தொடங்கியது.

அடுத்த முதல்வர் யார்?மேற்கு வங்க தேர்தலில் மம்தா ஆதரவு அலை

posted in: அரசியல் | 0

தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாட்டு மக்கள் அனைவரின் பார்வையும், மேற்கு வங்கத்தை நோக்கி திரும்பியுள்ளது.

தமிழர்களை இலங்கை ராணுவம் கொல்லவே இல்லை! – சொல்கிறார் கருணா

posted in: உலகம் | 0

கொழும்பு: இறுதிபோரில் இலங்கை ராணுவத்தால் தமிழ் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று அமைச்சரும் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டப்படுபவருமான கருணா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் எம்.எல்.சி. தேர்தலில் கட்சி மாறி ஓட்டு-11 பாஜக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா

posted in: அரசியல் | 0

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் 6 மேல்சபை (எம்.எல்.சிக்கள்) உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.

கொச்சி அணி வெற்றி கொண்டாட்டம்! * சச்சின் சதம் வீண்

மும்பை: மும்பையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.