டெக்கான் அணிக்கு முதல் வெற்றி! * பெங்களூரு ஏமாற்றம்
ஐதராபாத்: ஐ.பி.எல்., தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி தனது முதல் வெற்றியை ருசித்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐதராபாத்: ஐ.பி.எல்., தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி தனது முதல் வெற்றியை ருசித்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டெல்லி: 2ஜி உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கனிமொழி தொடர்புடைய தமிழ் மையம் அமைப்பு பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.
சென்னை:””தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை விதிவிலக்கு கோர முடியாது,” என, சென்னை ஐகோர்ட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தேர்வு முறைகளை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 77.4 சதவீத வாக்குகள் நேற்றைய தேர்தலில் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் நேரடி அந்நிய முதலீட்டின் அளவு கடந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 22.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
சிலிகுரி: மேற்கு வங்க மாநிலத்தில் 34 ஆண்டு காலம் தவறான ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முடிவு கட்டும்படி மக்களுக்கு, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் வன்முறை காரணமாக, தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
வாஷிங்டன்:சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்க உலக வங்கியும், சர்வதேச போலீஸ் அமைப்பும்(இன்டர்போல்) தீர்மானம் இயற்றியுள்ளன.
சென்னை: “”தி.மு.க., ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்,” என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.