தி.மு.க.,வினரின் பணம் கண்டு அஞ்ச வேண்டாம்: ஜெ., ஆவேசம்

posted in: அரசியல் | 0

சென்னை : “”தி.மு.க.,வினரின் பணத்தைக் கண்டு அ.தி.மு.க., வேட்பாளர்களும், தொண்டர்களும் மலைத்துப் போக வேண்டாம்; கலக்கம் அடைய வேண்டாம்.

சேறு வாரி இறைத்த கட்சிகளின் தீவிரபிரசாரம் முடிகிறது: தேர்தல் கமிஷன் கெடுபிடிகளில் அதிருப்தி

posted in: மற்றவை | 0

சென்னை : தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம், இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது.

தவறாக நடந்து கொண்ட ஓட்டுனர் இடமாற்றம்போக்குவரத்து அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து

posted in: கோர்ட் | 0

சென்னை:தவறாக நடந்து கொண்டதாக ஓட்டுனரை இடமாற்றம் செய்து, போக்குவரத்து அதிகாரி பிறப்பித்த உத்தரவை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.

ஜப்பானில் மீண்டும் பயங்கர கடும் நிலநடுக்கம்-3 பேர் பலி

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானின் ஃபுகுஷிமா மாகாணத்தை ஒட்டிய கடற்பகுதியில் நேற்றிரவு மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க “செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டர்’ : ஸ்ரீவி., ராணுவ வீரர் சாதனை

posted in: மற்றவை | 0

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ராணுவ வீரர் சங்கரநாராயணன், டூவீலர், கார் திருட்டுகளை தடுக்க “செக்யூரிட்டி வெகிக்கிள் ஸ்டார்ட்டரை’ கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பம்

posted in: கல்வி | 0

பிளஸ் 2 முடித்த மாணவர்களில் பலரும், அடுத்து எந்த பாடப்பிரிவினை எடுப்பது, எந்த பாடப்பிரிவை எடுத்தால் நல்லது என்று தெரியாமல் குழம்பி பலரது ஆலோசனையையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

தாமரை இலை தண்ணீர் போல அதிமுக கூட்டணி: திருமாவளவன்

posted in: அரசியல் | 0

கும்பகோணம் & பண்ருட்டி: தாமரை இலை தண்ணீர் போல அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஒட்டாமல் உள்ளன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

மதுரை கலெக்டர் பேச்சில் தவறில்லை : எதிர்த்த மனு தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை : மாவட்ட தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து, கலெக்டர் சகாயத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

தொழிலாளர்கள் கொடுத்த ஐடியாவால் மாருதிக்கு ரூ.160 கோடி மிச்சம்

டெல்லி: உற்பத்தி திறனை அதிகரிக்க தொழிலாளர்கள் கொடுத்த யோசனைகளை அமல்படுத்தியதால், கடந்த நிதியாண்டில் மாருதி நிறுவனம் ரூ.160 கோடியை மிச்சப்படுத்தியுள்ளது.

இந்திய ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் கிராக்கி

posted in: உலகம் | 0

சிங்கப்பூர்: இந்திய ஆசிரியர்களின் தேவைப்பாடு சிங்கப்பூரில் அதிகமாக தேவைப்படுவதாக அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.