தஞ்சை தொகுதி பெண்களுக்கு சில்வர்தட்டு,ஜாக்கெட் துணி விநியோகித்த தி.மு.க.வினர்; தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க சட்டமன்ற தொகுதி வாரியாக கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுக்க சட்டமன்ற தொகுதி வாரியாக கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு சூடான் பிராந்தியமான டார்பரில், ஐ.நா அமைதி நடவடிக்கையாளர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல் நடந்தது.
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ராஜாவுடன், அட்டர்னி ஜெனரல் வாகனவாதி ஆலோசனை நடத்தினார்.
பட்டுக்கோட்டை: “” அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கேபிள் “டிவி’ அரசுடமையாக்கப்படும் என்றதும், ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, என்னை குறிவைத்து என் இமேஜை டேமேஜ் செய்கின்றனர்,” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
சென்னை: “அரசில் மாற்றம் வர வேண்டும் என நான் பேசவில்லை’ என, சென்னை ஐகோர்ட்டில் மதுரை கலெக்டர் பதிலளித்துள்ளார்.
மத்திய மனிதவள அமைச்சக கமிட்டியின் பரிந்துரைகள், ஐ.ஐ.டி -களை தனியார்மயமாக்கிவிடும் என்று ஐ.ஐ.எம். ஆசிரியர் வட்டாரம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர 10 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் (மகிந்திரா சத்யம்) நிறுவனம்.
ஈரோடு : “”கோவை பொதுக் கூட்டத்துக்கு ஜெயலலிதா ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது,” என, ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
லண்டன்: ஜார்ஜ் புஷ் தான் அமெரிக்க அதிபராக இருந்த இறுதி காலகட்டத்தில் தனது தந்தை ஒசாமா பின் லேடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தன்னை அழைத்ததாக ஒசாமாவின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.
கீழக்கரை: “”தூத்துக்குடி, இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தேர்தலுக்கு பின் துவங்கப்படும்,” என, மத்திய அமைச்சர் வாசன் கூறினார்.