ஜப்பானில் அணு கதிர் வீச்சு கடலில் கலப்பதை தடுக்க தீவிர முயற்சி

posted in: உலகம் | 0

டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி தாக்குதலுக்கு பின் அந்நாட்டில் உள்ள அணு உலைகள் வெடித்து சிதறியதால் கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது.

பணம் கொடுத்தாலும் தி.மு.க., கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்: ஜெயலலிதா பேட்டி

posted in: அரசியல் | 0

மதுரை: “”வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும், தி.மு.க., கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்,” என மதுரையில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறினார்.

இனி வீடு – வாகனக் கடன் வட்டிகள் உயராது

சென்னை: வங்கிகளில் வீட்டுக் கடன், கார்-பைக் லோன் போன்றவற்றுக்காக விண்ணப்பித்து, காத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி… இனி வட்டி உயருமோ என்று கவலைப்படத் தேவையில்லை.

இன்று சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் பேச்சு: நாளை ராகுல் வருகை

posted in: அரசியல் | 0

சென்னை: தீவுத்திடலில் இன்று மாலை நடக்கும் திமுக பிரசார கூடத்திற்க்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்-அயர்லாந்து கண்டனம்

லண்டன்: ஆஸ்திரேலியா , நியூசிலாந்து இணைந்து 2015ம் ஆண்டு நடத்தவுள்ள 11வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருப்பதற்கு அயர்லாந்து கடும் ஆட்சேபனையும், கோபத்தையும் தெரிவித்துள்ளது.

காமராஜர் சொத்து 4 கதர் வேட்டி, சட்டை, ரூ.350 இன்றைய அமைச்சர்களின் சொத்து பல கோடி: விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

விருதுநகர்: “”காமராஜர் இறந்த போது அவரிடம் இருந்தது நான்கு கதர் வேட்டி, சட்டை, 350 ரூபாய் மட்டுமே. இன்று அமைச்சர்களின் சொத்து பல கோடி ரூபாய்,” என, தே.மு.தி.க., கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.

உலகக்கோப்பையை வென்றதற்காக இந்தியாவுக்கு பாக். பிரதமர் கிலானி வாழ்த்து

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்: உலகக் கோப்பையை வென்றெடுத்த இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டுவதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 3 கோடி பரிசு-கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 3 கோடி பரிசளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.2,342 கோடி லாபம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஊழலில் “யுனிடெக்’ நிறுவனம் 2 ஆயிரத்து 342 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்துள்ளதாக சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள குற்றபத்திரிகையில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.

கோவையில் ஒரே மேடையில் ஜெ.-விஜயகாந்த் பேச்சு?

posted in: அரசியல் | 0

கோவை: கோவையில், ஒரே மேடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இணைந்து பேசும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.