டெவில்’கள் நடனமாடிய அன்று…
ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ‘டபுள் காட்’ போட்டு நிரந்தரமாக படுத்துக் கிடக்கிறார்கள் கபில்தேவின் ‘டெவில்கள்’. அந்த இடத்தைப் பிடிக்க இதுவரை யாரும் வரவில்லை. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத அருமையான தருணம் அது.