ஜப்பானில் உச்ச கட்ட உஷார்
டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தின் மீது, கதிர்வீச்சுக் கசிவு அதிகரித்திருப்பதால், “உச்சக் கட்ட உஷார்’ நிலையை, அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.
டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தின் மீது, கதிர்வீச்சுக் கசிவு அதிகரித்திருப்பதால், “உச்சக் கட்ட உஷார்’ நிலையை, அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இன்னும் சில மணி நேரங்களில் மோதலைத் தொடங்கவுள்ளன. இரு அணிகளும் எந்த வகையிலும் குறைந்தவை இல்லை என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.
புதுவை: புதுவை அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி தான் என்று நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா அறிவித்தார்.
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சரக்கு பெட்டகங்களை கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளது.
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்கள் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக, லைவ் டிவி சேவையை ரூ. 99க்கு தர திட்டமிட்டுள்ளது.
மதுரை: மதுரையில் பத்தாண்டுகளாக பணிபுரிந்த ரிக்கார்டு கிளார்க்குக்கு நான்குவாரங்களுக்குள் பதவிஉயர்வு வழங்கும்படி வணிகவரி துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுடில்லி : அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட ஜப்பானிய கட்டடங்களே, சுனாமி மற்றும் பூகம்பத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் சிதைந்துவிட்டன.
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் எதிர்ப்பால், நிராகரித்துவிட்டார் கட்சித் தலைவர் சோனியா காந்தி. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
திருப்பூர் மாவட்டம் உதயமாகி இரண்டு ஆண்டு தான் ஆகிறது. திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி (தனி), பல்லடம், தாராபுரம் (தனி), காங்கேயம், மடத்துக்குளம், உடுமலை ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஆவணங்களை கோருகின்றன. பொதுவாக வங்கிகள் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.