டாட்டா காட்டியது தி.மு.க., : நாளை பட்டியலில் அதிரடி
சென்னை : நாளை வெளிவரவுள்ள தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், சில மந்திரிகளுக்கு, “சீட்’ கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.
சென்னை : நாளை வெளிவரவுள்ள தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், சில மந்திரிகளுக்கு, “சீட்’ கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.
மும்பை: அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச் 1பி மற்றும் எல்1 விசாக்கள் பெறுவதில், இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு சிக்கல்கள் நீடிப்பதால் வருவாய் இழப்பு மற்றும் இரட்டிப்பு செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
பெய்ஜிங்: 8.9 ரிக்டர் பூகம்பம் காரணமாக, பூமி தனது அச்சிலிருந்து 4 இன்ச் அளவுக்கு இடம் மாறியுள்ளது. அதே போல ஜப்பானின் மத்திய தீவு 8 அடி நகர்ந்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கேட்கும் தொகுதிகள் இன்று முடிவாகிறது.தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவினால் வழங்கப்பட்ட ரேடார்கள் தொழிற்படாமையினால், இலங்கை அரசாங்கம் கடந்த 2007ம் ஆண்டு அமெரிக்காவிடம் ரேடார்களை கோரி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாகப்பட்டினம்: நாகை, எஸ்.பி., அலுவலக லாக்கரில் கை வைத்த எஸ்.ஐ.,க்கு சிறை தண்டனை விதித்து, நாகை கோர்ட் உத்தரவிட்டது.
சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்ச பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே வங்கி ஊழியர்கள் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ. 99 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
டோக்யோ: ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் நான்காவது உலையில் பெரும் தீ ஏற்பட்டுள்ளதால், அது எந்நேரமும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி இன்ஜினியரிங் என்ட்ரன்ஸ் (கே.ஐ.ஐ.டி.இ.இ.) கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டிரெயினிங் 1992ம் ஆண்டு துவக்கப்பட்டது.