இந்திய அணுமின் நிலையங்கள் எப்படி? கண்காணிக்க யோசனை
புதுடில்லி: அணுமின் உலைகள் வெடிப்பால், ஜப்பான் எதிர்கொண்டு வரும் சவால்களை அடுத்து, இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்கள், நிலநடுக்கம் மற்றும் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களை தாங்கும் பாதுகாப்புடன் உள்ளதா என ஆராய, அணுசக்தித் துறையை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.