கருணாநிதி முன்னிலையில் கூண்டோடு திமுகவில் சேர்ந்த புதுவை அதிமுகவினர்
சென்னை: புதுச்சேரி மாநில அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
சென்னை: புதுச்சேரி மாநில அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடக்க உள்ள ஓட்டுப்பதிவு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் குரோஷி நாளை சென்னை வருகிறார்.
சட்டசபை தேர்தல் களத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு இரு தொகுதிகளை ஒதுக்கி, தொகுதிப் பங்கீட்டை முதலில் துவங்கியது அ.தி.மு.க., ஆனால், இழுபறியாய் இருந்த தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி கூட முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாமல் இருப்பதும் அதே அ.தி.மு.க., தான்.
நியூயார்க்: அமெரிக்காவுக்கு வேண்டுமானால் லிபிய அதிபர் கடாஃபியின் வெற்றி கசக்கலாம். ஆனால் எண்ணெய் சந்தையைப் பொறுத்தவரை இந்த வெற்றி ஒரு நிம்மதியைத் தந்துள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள 63 சீட்களில் 9 சீட்களை இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளனராம்.
டோக்கியோ: ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமியால் சிதறுண்ட பகுதியில் இன்றுகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், “ஓட்டுக்கு நோட்டு’ என்ற கலாசாரம் வெகு காலம் முன்பே தலை தூக்கிவிட்டது.
சென்னை : அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு ஒரு சீட் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
சென்னை : சென்னை சட்டக் கல்லூரி மோதல் வழக்கு தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
தங்களது பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களது கனவையும் நனவாக்கும் திறன் ஒரு பள்ளிக்கு இருக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் உடற்பயிற்சிக் கல்வியை புதிதாக சேர்க்க சிபிஎஸ்இ பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.