12 நாள் பயணத்துக்கு பிறகு டிஸ்கவரி ஓடம் தரை இறங்கியது
அமெரிக்காவில் டிஸ்கவரி விண் வெளி ஓடம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று இருந்தது. 12 நாள் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை புளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. அதில் 6 விண்வெளி வீரர்கள் வந்தனர்.