“பறக்கும்’ செலவு யார் கணக்கில்
சட்டசபை தேர்தலின் போது, பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வாடகைக்கு பயன்படுத்தும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவைகளுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலின் போது, பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் வாடகைக்கு பயன்படுத்தும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவைகளுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றன.
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் அதிரடியான அரசியல் நடவடிக்கைகளால், அம்மாநில காங்., கட்சியினர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
கோவை திமுக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகக் கூடும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றில் பெண்களின் சாதனையை பராட்டும் வகையிலும், தொடர்ந்து அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி, சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
சென்னை: ஆண்களும், பெண்களும் சரி சமமானவர்கள். யாருக்கும், யாரும் அடிமை இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை : “ஹசன் அலி கறுப்பு பண புகாரில் எனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்தி தவறானது’ என்று குறிப்பிட்டு, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, வக்கீல் மனோஜ்பாண்டியன் எம்.பி., மூலம், “மிட்டே’ ஆங்கிலப் பத்திரிகை மற்றும் முரசொலி, கலைஞர் “டிவி’க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
லண்டன்: பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
எந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலும் பகுதி நேர அல்லது மாலை நேர படிப்புகளை நடத்த அனுமதிப்பதில்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. முடிவு செய்துள்ளது.