கிரிக்கெட் ரசிகர்கள் மீது 2 வது முறை தடியடி
நாக்பூர்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் என்றால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். இதே போட்டியை நேரில் காண வாய்ப்பு கிடைக்கும்போது கூடுதல் மகிழச்சியை தரும் என்பதால் டிக்கெட் வாங்கிட விற்பனை துவக்க நாளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.