குரூப்-1 பதவிகளுக்கு தேர்வான 83 பேர் நியமனம் ரத்து
சென்னை : துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்ட 83 பேரின் நியமனங்களை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
சென்னை : துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்ட 83 பேரின் நியமனங்களை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
சென்னை: கூட்டணி- தொகுதிப் பங்கீடு விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் தகுதிக்கு மீறிய பேராசை முதல்வர் கருணாநிதியை கோபப்படுத்தியுள்ளது.
கோலாலம்பூர்:”மலேசிய நிறுவனங்களில் பணியாற்ற, 45 ஆயிரம் இந்தியர்களை நியமிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது’ என, மலேசிய நாட்டின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்று 7 சீட்களைப் பெற்றுள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு 2 எம்.எல்.சி சீட்களையும் தருவதாக திமுக தெரிவித்துள்ளதாக கொமுக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
ஹக்:லிபியாவில் நெதர்லாந்து நாட்டு வீரர்கள் மூன்று பேரை கடாபியின் ஆதரவாளர்கள் பிடித்து சென்றுள்ளனர்.லிபியாவின் தலைவர் மும்மர் கடாபியை பதவி விலகக்கோரி எதிர்கட்சியினர் போராடி வருகின்றனர்.
டெல்லி: தமிழகம் உள்பட ஐந்து மாநிலத்திற்கும் அறிவிக்கப்பட்ட தேதியில்தான் தேர்தல் நடைபெறும். எந்தத் தேதியையும் மாற்றுவது இயலாத காரியம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார்ரோட்டிற்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி, அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.
டெல்லி: இந்த ஆண்டு 500 கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக போர்ச்சே ஆட்டோவின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளரான பிரிசிஸன் கார்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதி பங்கீடு எண்ணிக்கை ஒப்பந்தத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், போயஸ் தோட்டம் இல்லத்தில் இன்று கையெழுத்திடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில்(என்.சி.டி.இ) சட்டத்தின்படி செயல்படாத கல்லூரிகளின் அங்கீகாரத்தை மண்டல கமிட்டிகள்(ஆர்.சி) இனி ரத்துசெய்ய முடியும்.