இலங்கை போர் விமானங்கள் மோதல்: புலிகள் மீது தாக்குதல் நடத்திய விமானி பலி!
கொழும்பு: இலங்கையில் நேற்று திடீரென்று இரு போர் விமானங்கள் மோதிக் கொண்டு சுக்குநூறாக சிதறின. இதில் ஒரு விமானி பலியானார். மற்றொரு விமானி உயிருக்குப் போராடி வருகிறார்.
கொழும்பு: இலங்கையில் நேற்று திடீரென்று இரு போர் விமானங்கள் மோதிக் கொண்டு சுக்குநூறாக சிதறின. இதில் ஒரு விமானி பலியானார். மற்றொரு விமானி உயிருக்குப் போராடி வருகிறார்.
புதுடில்லி:”பள்ளிகளில் வழக்கமான பாடங்களுடன் தொழில் கல்வியையும் கற்றுத் தரும் வகையிலான திட்டம், வரும் மே மாதத்துக்குள் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு, புதுச்சேரி கேரளாவில் ஏப்ரல் 13-ந் தேதி ஓட்டு பதிவு நடக்கிறது. ஆனால் ஓட்டு எண்ணிக்கை ஒரு மாதம் கழித்து மே மாதம் 13-ந்தேதி தான் நடக்கிறது.
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மஹளா ஜெயவர்த்தனே மற்றும் திலன் சமரவீரா ஆகிய இருவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கை அரசுக்குச் சொந்தமான ஐடிஎன் டிவி செய்தி வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தே.மு.தி.க.,வுடனான தொகுதி பங்கீடு அறிவிப்பு, வரும் நான்காம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமை அன்று, மிகவும் சிறப்பாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் துவங்கியதிலிருந்தே, பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.
பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஈடுபடும் 16 விதமான குற்றங்களையும், அதற்கான தண்டனையையும் தேர்வுத்துறை வெளியிட்டு எச்சரித்துள்ளது.*
டிரிபோலி:லிபியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் நேற்று, கடாபி ராணுவத்துக்கும், எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில் பயங்கர மோதல் நடந்தது. இதில் 10 பேர் பலியாயினர்.
டெல்லி: தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.