11, 12ம் வகுப்புகளின் பருவத்தேர்வு முறை சிறந்தது: சதீஷ்
தொழிற்கல்வி படிப்புகளில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க, 11 மற்றும் 12ம் வகுப்புகளின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும் என்று கல்வியாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.