மாநகராட்சி புதிய திட்டம்: ரூ. 500 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை; மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாநகராட்சியின் புதிய திட்டங்கள் தொடக்க விழா சைதாப்பேட்டையில் நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.