தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை : சோனியாவிடம் நேரில் பேச தி.மு.க., திட்டம்
சென்னை : தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு விதித்துள்ளது.