மனைவி மீது 115 வழக்கு: வக்கீல் சாதனை

posted in: கோர்ட் | 0

மும்பை : மகாராஷ்டிராவைச் சேர்ந்த வக்கீல், பிரிந்து வாழும் தன் மனைவி மீது, 115 வழக்குகளை பதிவு செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் நசிருதீன் நிஜாமுதீன்; வக்கீல்.

கலவர பலி 300ஆக உயர்வு: லிபியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் – மத்திய அரசு எச்சரிக்கை

posted in: உலகம் | 0

டெல்லி: லிபியாவில் கடாபி ஆட்சிக்கெதிராக தொடர்ந்து நடக்கும் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்ததையடுத்து, அந்நாட்டுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Font Size அதிகரிக்கும் மாணவர்களின் ஐ.ஐ.டி., மோகம்

posted in: கல்வி | 0

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

80 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்-60 தர திமுக தயார்!

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு 80 இடங்கள் தர வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

நாகை தாலுகா, காரைக்கால் மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது : மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

posted in: மற்றவை | 0

நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் மற்றும் காரைக்காலை சேர்ந்த 106 மீனவர்கள் 18 படகுகளில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர் பிரச்சினை: பிரதமர் நேரடியாக ராஜபக்சேவை எச்சரிக்க வேண்டும்! – ஜெ

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த, இப்பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தலையிட வேண்டும்.

மொசாம்பிக் கடலில் கப்பல் மூழ்கி 50 சோமாலிய அகதிகள் பலி

posted in: உலகம் | 0

மபுடோ: தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே கப்பல் மூழ்கியதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தான்சானிய கேப்டனும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா?வைகோ கருத்து

posted in: அரசியல் | 0

சென்னை:””ம.தி.மு.க., அங்கம் வகிக்கும் அணியில் தே.மு.தி.க., இடம் பெறுமா என்பதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., தான் முடிவு செய்ய வேண்டும்.

மின்சார தட்டுப்பாடு அதிகரிப்பு: மின்தடை 3 மணி நேரமாக உயர்வு

posted in: மற்றவை | 0

வெயில் தாக்கம் காரணமாக, மின் உபயோகம் அதிகரித்ததால், 1,700 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மின்தடை நேரம் நேற்று, மூன்று மணி நேரமாக உயர்ந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விமான எரிபொருள் விலை உயர்வு.. டிக்கெட் விலையும் உயர்கிறது!

டெல்லி: விமானங்களுக்கு நிரபப்படும் பெட்ரோலின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை மேலும் உயர்த்தப்படுகிறது.