62 ஆண்டு கால முதிர்ந்த காபி செடிகள் மரங்களை வெட்ட அனுமதி கோரி மனு : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை : கொடைக்கானல் அருகே கானல்காட்டில் 62 ஆண்டு கால முதிர்ந்த காபி செடிகள், மரங்களை வெட்ட அனுமதி கோரி, 1993 முதல் நிலுவையிலுள்ள மனு மீது எட்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.