2ஜி’ ஊழல் வழக்கு: சிதம்பரத்தை விசாரிக்க அவசியம் இல்லை:சி.பி.ஐ., மறுப்பு
புதுடில்லி :”ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சி.பி.ஐ., என்பது சுதந்திரமான ஒரு அமைப்பு.
புதுடில்லி :”ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சி.பி.ஐ., என்பது சுதந்திரமான ஒரு அமைப்பு.
ஆனால் அக்டோபர் 17ம் தேதி மற்றும் 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதால், திருச்சி இடைத்தேர்தல் முடிவு உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சென்னை : தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சர்வதேச கரன்சிகளுக்கு நிகரான டாலர் மதிப்பு உயர்ந்து வருவதையடுத்து, நடப்பாண்டு இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 60 லட்சத்திற்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
இஸ்லாமாபாத்: அமெரிக்கா உடனான பாகிஸ்தான் உறவில் விரிசல் விழத் துவங்கியுள்ள நிலையில், ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, சவுதி அரேபியா சென்றுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், முதன்முறையாக அனைத்து முக்கியக் கட்சிகளும் தனித் தனியே தேர்தலை சந்திக்கவுள்ளன. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.
சென்னை: பனைப் பொருட்கள் விற்பனைக்கு 16 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அரசு புதிய விசா நடைமுறைகளை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில், ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர்.
சென்னை: “”தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., மிகப்பெரிய தோல்வி அடைந்ததற்கு, தன் கட்சித் தொண்டர்களே காரணம்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.