நாங்களும் வர்றோம்’.. அதிமுகவிடம் பாஜக கெஞ்சல்!
மதுரை: தனித்துப் போட்டியிடுவோம், விஜய்காந்துடன் கூட்டணி அமைந்தால் நல்லது, எல்லா எதிர்க் கட்சிகளும் கூட்டாக திமுகவை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று ‘பல குரல் மன்னன்’ போல பேசி வரும் பாஜக இப்போது தன்னை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.