விடுதலைப் புலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு!-டக்ளஸ்
கொழும்பு: இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
கொழும்பு: இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
புதுச்சேரி : “அகில இந்திய என்.ஆர்., காங்.,’ என்ற புதிய கட்சியை, முன்னாள் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரி முதல்வராக பதவி வகித்த ரங்கசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சக அமைச்சர்கள் அணி திரண்டனர்.
பெங்களூர்: திவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு இந்திய செயற்கைக்கோள்களின் எஸ்-பேண்ட் அலைவரிசையை (S-band spectrum) ஒதுக்கீடு செய்ததில் நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக, சட்டசபை கூட்டத்தொடரில் ஜெயலலிதா பங்கேற்க விலக்களிக்கும் தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றொரு பழமொழி உண்டு. முயற்சி செய்யாமல் எளிதில் கிடைக்கும் பொருள் நிலைக்காது.
சென்னை: மினி பஸ்களுக்கான வழித்தடங்களை நிர்ணயிக்க, போக்குவரத்து அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
லண்டன் : பிரிட்டனில் எம்.பி.ஏ., படித்து முடித்த இந்திய மாணவர்கள் வேலை தேடுவற்காக இரண்டாண்டு காலம் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை: வரும் தேர்தலை நினைத்தால் திமுகவுக்கு ‘புளியை’ கரைக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் சட்டசபையில் கூறினார்.
ஆட்டோமொபைல் துறைக்கு அளிக்கப்பட்டு வரும் வரிச்சலுகையை முழுவதுமாக திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால்,இரண்டு மாதங்களுக்குள் கார் மற்றும் பைக் விலை மீண்டும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.
பொது வினியோக திட்டத்துக்காக, மானிய விலையில் அரசு வழங்கும் மண்ணெண்ணெயை, அரசியல் பின்னணியுடன் செயல்படும் “ஆயில் மாபியா’ கும்பல், வெளிநாடுகளுக்கு கடத்தி, பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.