பட்டதாரிகளை அழைக்கிறது டிசிஎஸ்
மும்பை : இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டிசிஎஸ்), இந்தாண்டில், அதிகளவில் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
மும்பை : இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டிசிஎஸ்), இந்தாண்டில், அதிகளவில் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
புதுடில்லி : “”கறுப்புப் பணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவும், அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிக்கவும் இந்திய வருவாய் சேவை (ஐ.ஆர்.எஸ்.,) பிரிவு அதிகாரிகள் பலரை பணியில் ஈடுபடுத்த, மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
திருவனந்தபுரம்: நாட்டின் இயற்கை வளமான காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் கட்டுவது அவசியம்தானா? என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ராகுகாலம் கருதி, சுதந்திர தினத்தன்று கோட்டையிலே கொடியேற்றும் நேரமே தள்ளி வைக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையில் மொத்தம் இரண்டு லட்சத்து 48 ஆயிரம் மனுக்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன.
புதுடில்லி:குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு பத்தாயிரம் வரை அபராதம் விதிப்பது மற்றும் ஒரு வருடம் வரை சிறையில் அடைப்பது என்ற வகையில், மோட்டார் வாகன சட்டங்களில் புதிய திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தனது பெயரையும் சேர்க்கக் கோரி டெல்லி கோர்ட்டில் வாதாடிய ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமிக்கு, முதல்வர் கருணாநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அரசியல் அறிவியல்(பொலிடிகல் சயின்ஸ்) படிப்பானது, அதிகளவிலான மாணவர்களால் விரும்பி படிக்கப்படுகிறது.
லண்டன் : மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ரத்தத்தை உறைய வைக்கும் புதிய வகை பேண்டேஜ், விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
சென்னை: திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. ஆனால் தற்போது ஒரு விஷயத்தில் இரு கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. அது – கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களால் குழம்பிப் போயிருப்பது.