மச்சக்காரர்களுக்கு ஆரோக்கியமான இதயம், கண்கள்: ஆய்வு முடிவு
லண்டன்: உடம்பில் மச்சம் இருப்பதை சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள். சிலரோ இது எதுக்குப்பா எக்ஸ்டிரா லக்கேஜ் என்று அலுத்துக் கொள்வர்.
லண்டன்: உடம்பில் மச்சம் இருப்பதை சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள். சிலரோ இது எதுக்குப்பா எக்ஸ்டிரா லக்கேஜ் என்று அலுத்துக் கொள்வர்.
என் மீதான ஊழல் புகார்களை நிரூபித்தால் அரசியல் துறவறம் பூணத் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா.
திருவனந்தபுரம் : முல்லை பெரியாறு அணை தொடர்பாக, ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என, நிபுணர் குழு தெரிவித்த யோசனைக்கு கேரள அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
புதுடில்லி : “”அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே. அது தொடரும். சீனா தன்னுடைய வரைபடத்தில், இந்த மாநிலத்தை இடம் பெறச் செய்வதன் மூலம் உண்மை நிலவரம் மாறி விடாது,” என, பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
லண்டன்: தற்போது நடைமுறையில் உள்ள ஐபி (Internet Protocol) முகவரிகள் இன்றுடன் காலியாகின்றன. இது வெர்சன் 4 ஆகும். இதைத் தொடர்ந்து புதிதாக வெர்சன் 6, ஐபிவி6 அமலுக்கு வருகிறது.
சென்னை: திமுக கூட்டணியில் பாமகவை மீண்டும் சேர்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாலும், பாமகவுக்கு 25 இடங்கள் மட்டுமே தர முடியும் என திமுக கூறிவிட்டதாலும் மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர பாமக தலைமை தூது விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சத்துணவு திட்டம் செயல்படுத்த, பல ஆண்டுகள் கோரியும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இன்றளவும் செயல்படுத்தப்படவில்லை.
சென்னை:”நிலத்தடி நீர் தொடர்பான சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் வரை, தமிழகத்தில் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய, அரசு அனுமதிக்கக் கூடாது’ என, சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி: நடப்பு 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீ.பி.ஓ துறை 19 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மனதுக்கு ஆர்வத்தை தூண்டி, மகிழ்ச்சியையும், பணி திருப்தியையும் தருவது பத்திரிக்கையாளர் பணி. மேலும் தனி அந்தஸ்தைக் கொண்ட பணியாகவும் இது விளங்குகிறது.