சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கியவர்: ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி பேச ஜெயலலிதாவுக்கு அருகதை கிடையாது தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கிய ஜெயலலிதாவுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி பேச அருகதை கிடையாது என்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.