வீட்டுக் கடன் இனி ரொம்ப ரொம்ப ‘காஸ்ட்லி’!
மும்பை: இந்திய வங்கிகள் வீட்டுக்கடனுக்கு விதிக்கும் வட்டியை திடீரென்று உயர்த்தியுள்ளன. குறைந்தபட்சம் 25 புள்ளிகளிலிருந்து அதிகபட்ம் 125 புள்ளிகள் வரை வட்டி உயர்த்தப்பட்டுள்ளதால், தவணைத் தொகை அதிகரித்துள்ளது.