தி.மு.க., அணியில் பா.ம.க., தேர்தலில் போட்டி : “சீட்’ முடிவு செய்வதில் கட்சிகள் அதிக சுறுசுறுப்பு
சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கிவிட்டன.