தி.மு.க., அரசு செய்யும் தவறுகளுக்குமத்திய அரசு பாதுகாவலனாக உள்ளது:கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர்:””தி.மு.க., அரசு செய்யும் தவறுகளுக்கு, மத்திய அரசு பாதுகாவலனாக உள்ளது,” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:””தி.மு.க., அரசு செய்யும் தவறுகளுக்கு, மத்திய அரசு பாதுகாவலனாக உள்ளது,” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
காட்டிக்கொடுக்கும் விக்கிலீக்ஸின் இணையதளத்தினால் சர்வதேச உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன என்று ரஷ்ய அதிபர் டிமெட்ரி மித்வடே கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 38 மீனவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஹெலிகாப்டரில் கூட வேண்டாம், ரயிலிலோ அல்லது காரிலோ கூட போய் அவர் மீனவர் குடும்பங்களைச் சந்திக்கவில்லையே.
சுதந்திர போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ.சிதம்பரனாரின் பெயரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு சூட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மணி விழா முதல்வர் கருணாநிதியின் வீட்டில் எளிமையாக நடந்தது. இதில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
மதுரை:இரண்டு மாதங்களில் மதுரை, நெல்லையில், ‘பாஸ்போர்ட் சேவை மையங்கள்’ துவக்கப்பட உள்ளன.மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலக எல்லைக்குள், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வருகின்றன.
இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு புகழ்பெற்ற ஒன்றாக ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் விளங்குகிறது.
வாஷிங்டன் : இந்திய குடியரசு தினத்துக்கு, அமெரிக்கா அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தினத்தையொட்டி, பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது.
சென்னை:தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பெண் ஊழியர்கள் பணியாற்றலாம் என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
சென்னை : “”ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்து வருவதன் மூலம், சில தேசிய தலைவர்களின் நாட்டுப்பற்றில் சந்தேகமும், பல கேள்விகளும் எழுந்துள்ளது,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.