கு.மு.க. ஆகிவிட்டதா தி.மு.க.?-காரத்துக்கு கருணாநிதி பதிலடி
சென்னை: திமுக குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.