12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்: முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்
திருவாரூர் : “”சட்டசபைக்கு என்னை 12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி, திருவாரூரில் மலரும் நினைவுகளைக் கூறி உருக்கமாக பேசினார்.
திருவாரூர் : “”சட்டசபைக்கு என்னை 12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி, திருவாரூரில் மலரும் நினைவுகளைக் கூறி உருக்கமாக பேசினார்.
நாகப்பட்டிணம்: மதிமுகவை கூட்டணியில் வெளியேற்றியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இதுவரை காரணம் சொல்லவில்லை.
சங்ககிரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை ஆதரித்து, பா.ம.க.முன்னாள் மத்தியமந்திரி அன்புமணி ராமதாஸ்,சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகில் தேர்தல் பிரச்சாரம் செயதார். அப்போது அவர் பேசியதாவது:-
சென்னை: நக்கீரன் இதழ் நடத்தியுள்ள இறுதிக் கட்ட கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி 140 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 94 இடங்களிலும் வெற்றி பெரும் என்று தெரியவந்துள்ளது.
விருத்தாசலம்: ஜெயலலிதா ஆட்சியில் நினைத்துப் பார்க்கக் கூடிய சாதனை என்று எதாவது நடந்ததா என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
திருக்கழுக்குன்றம்: போதையில் விஜயகாந்த் அடித்து விடுவார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பயப்படுவதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.
சென்னை : “”தி.மு.க.,வினரின் பணத்தைக் கண்டு அ.தி.மு.க., வேட்பாளர்களும், தொண்டர்களும் மலைத்துப் போக வேண்டாம்; கலக்கம் அடைய வேண்டாம்.
கும்பகோணம் & பண்ருட்டி: தாமரை இலை தண்ணீர் போல அதிமுக கூட்டணிக் கட்சிகள் ஒட்டாமல் உள்ளன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
சிதம்பரம்: மக்களை சந்திப்பதற்காகவே கோவையில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை.
சென்னை: இலங்கை தமிழர்களுக்காக என்றைக்கும் போராட கூடியவர்கள் திமுகவினர் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.