ஈரோடு கூட்டத்தில் கருணாநிதி காலில் விழுந்து வணங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு: ஈரோட்டில் நேற்றுநடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் காலில் விழுந்து வணங்கினார். இந்த சந்திப்பை முதல்வர் தனக்கே உரிய பாணியில் கூறவே கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.