தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை நிராகரித்த சோனியா-ராகுல்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் எதிர்ப்பால், நிராகரித்துவிட்டார் கட்சித் தலைவர் சோனியா காந்தி. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.