ஒரே மேடையில் ஜெ., விஜயகாந்த், விஜய்… எஸ் ஏ சி ஏற்பாடு!!
சென்னை: ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் விஜய் ஆகிய மூவரையும் ஒரே மேடையில் அமர வைக்க மாஸ்டர் பிளான் தீட்டியுள்ளார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன்.
சென்னை: ஜெயலலிதா, விஜயகாந்த் மற்றும் விஜய் ஆகிய மூவரையும் ஒரே மேடையில் அமர வைக்க மாஸ்டர் பிளான் தீட்டியுள்ளார் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன்.
சென்னை: காங்கிரஸ் கட்சியினர் பெற்றுள்ள இந்த 63 தொகுதிகளை அவர்கள் பக்தி மனப்பான்மையுடன் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.
சென்னை: தங்களை அதிமுக பொதுச் செயலாளர் ஊறுகாயாக பயன்படுத்துவதாக மதிமுக, இடதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவின் அதிரடியான அரசியல் நடவடிக்கைகளால், அம்மாநில காங்., கட்சியினர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
கோவை திமுக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகக் கூடும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
சென்னை: ஆண்களும், பெண்களும் சரி சமமானவர்கள். யாருக்கும், யாரும் அடிமை இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகுகிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.
மதுரை: அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாக விஜய்காந்த் இதுவரை வாய் திறக்கவில்லை, பொறுத்திருந்து பாருங்கள் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கையெழுத்திட்டனர்.