தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை : சோனியாவிடம் நேரில் பேச தி.மு.க., திட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை : தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு விதித்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் 2012ல்50 மில்லியன் டன் சரக்கு கையாள இலக்கு மத்திய அமைச்சர் வாசன் தகவல்

posted in: அரசியல் | 0

தூத்துக்குடி:””தூத்துக்குடி துறைமுகத்தில், 2012ல், 50 மில்லியன் டன் சரக்கு கையாள இலக்கு நிர்ணயிக்கப் பட் டுள்ளது,” என, மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.

உதயசூரியன் சின்னத்தில் புதிய நீதிக் கட்சிபோட்டி-ஏ.சி.எஸ்

posted in: அரசியல் | 0

திண்டுக்கல் : வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்திலேயே புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என அக் கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சீட்’களை வாரி வழங்குவதால் பலன் கிடைக்குமா? மெஜாரிட்டி பெறுவது எப்படி?

posted in: அரசியல் | 0

கூட்டணி கட்சிகளுக்கு வேண்டிய தொகுதிகளை கொடுப்பதால், தி.மு.க.,வுக்கு கூட்டணியால் பலன் ஏற்படுவதை விட, இழப்பே அதிகம் ஏற்பட உள்ளது.

80 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்-60 தர திமுக தயார்!

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு 80 இடங்கள் தர வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

மீனவர் பிரச்சினை: பிரதமர் நேரடியாக ராஜபக்சேவை எச்சரிக்க வேண்டும்! – ஜெ

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த, இப்பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தலையிட வேண்டும்.

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா?வைகோ கருத்து

posted in: அரசியல் | 0

சென்னை:””ம.தி.மு.க., அங்கம் வகிக்கும் அணியில் தே.மு.தி.க., இடம் பெறுமா என்பதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., தான் முடிவு செய்ய வேண்டும்.

கனிமொழியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?-கேள்வி பட்டியலை அனுப்பியது

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ரெய்ட் நடத்தியுள்ள சிபிஐ விரைவில் முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்பியும் கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரருமான கனிமொழியிடமும் விசாரமாநிலங்களவை திமுக உறுப்பினருமான கனிமொழியிடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

14 நாள் சி.பி.ஐ., விசாரணை முடிந்து சிறையில் ராஜா: வீட்டு சாப்பாட்டிற்கு கோர்ட் அனுமதி

posted in: அரசியல் | 0

தொடர்ந்து 14 நாட்களாக சி.பி.ஐ., காவலில் விசாரிக்கப்பட்ட மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜா, நேற்று சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

2ஜி: ப.சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும்-சுப்பிரமணிய சாமி

posted in: அரசியல் | 0

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.