ரத்தன் டாடா கடித விவகாரம் : முதல்வர் மீது ஜெ., குற்றச்சாட்டு
சென்னை : “டாடாவின் கடிதத்தை, அவசர அவசரமாக முதல்வர் கருணாநிதி மறுத்திருப்பது, பல புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை : “டாடாவின் கடிதத்தை, அவசர அவசரமாக முதல்வர் கருணாநிதி மறுத்திருப்பது, பல புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதுரை : “”இந்திய – சீன எல்லையைக் காக்க, துணை ராணுவத்திற்கு அதிகளவு இளைஞர் தேவைப்படுகின்றனர். இதற்காக பல ஆயிரம் பேர் சேர்க்கப்படவுள்ளனர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னை : “கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும், “ஸ்பெக்ட்ரம்’ ஊழலில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்கள்’ என, ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த தவறுகளை கண்டு பிடிக்க நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது.
சென்னை: விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்த தீர்ப்பு ஆயத்தின் ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த ரிட் மனு விசாகரணைக்கு ஏற்கப்பட்டது.
சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று புனித ஜார்ஜ கோட்டையில் அதிமுக ஆட்சி மலரும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை:”ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா’ என்று நிதியமைச்சர் குறிப்பிட்டதற்கு, அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டசபையில் நீண்ட நேரம் அமளி ஏற்பட்டது.
மதுரை: தனித்துப் போட்டியிடுவோம், விஜய்காந்துடன் கூட்டணி அமைந்தால் நல்லது, எல்லா எதிர்க் கட்சிகளும் கூட்டாக திமுகவை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று ‘பல குரல் மன்னன்’ போல பேசி வரும் பாஜக இப்போது தன்னை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடில்லி:”இஸ்ரோ’ அனுப்பும் செயற்கைக்கோள்களில் உள்ள “எஸ்-பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை.
முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர, அனுமதி கேட்டு தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மனு கொடுத்திருப்பது, முதல்வரின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே தமிழக அரசியலில் கருதப்படுகிறது.