ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது: சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர்

posted in: அரசியல் | 0

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். அவருடன் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹீரோ, ராசாவின் தனிச் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால்அரசு சமாளிக்கும்: பிரணாப் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

மக்களை ஏமாற்றும் தந்திரச் செயலாக ராசா கைது தோன்றுகிறது-ஜெ

posted in: அரசியல் | 0

சென்னை: மிக மிக தாமதமாக ராசா கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. இது மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரச் செயல் என்றும் தோன்றுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அ.தி.மு.க., – தே.மு.தி.க., கூட்டணிக்கு சிக்னல்: கருத்து கேட்ட தலைமை

posted in: அரசியல் | 0

வரும் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள், காய் நகர்த்தி வருகின்றன. தேர்தல் கூட்டணி குறித்து, மாவட்ட செயலர்களை அழைத்து, அ.தி.மு.க., தலைமை கருத்து கேட்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு பேச்சு-திமுக குழுவில் ஸ்டாலின், பாலு, ஆற்காடு, துரைமுருகன், பொன்முடி

posted in: அரசியல் | 0

சென்னை: காங்கிரஸ் உள்பட கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சு நடத்த துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி மற்றும் திமுக நாடாளுமன்ற எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.

முதல்வர் கருணாநிதியுடன் எஸ்.எம்.கிருஷ்ணா, நிரூபமா ராவ் சந்திப்பு

posted in: அரசியல் | 0

டெல்லி: முதல்வர் கருணாநிதியை இன்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

கருணாநிதியை 6 மணி நேரம் காக்க வைத்த சோனியா-ஆட்சியில் பங்கு கேட்டு ராகுல் வைத்த ‘செக்’!

posted in: அரசியல் | 0

டெல்லி: கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச வந்த முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

பாமகவை சேர்ப்பது குறித்து நாங்களும் முடிவெடுக்கவில்லை-கருணாநிதி அதிரடி

posted in: அரசியல் | 0

டெல்லி: கூட்டணியில் சேர்க்குமாறு பாமக தலைவர்கள் கெஞ்சிக் கொண்டிருந்த நிலையில், பாமகவும் கூட்டணியில் இருக்கிறது என்று டெல்லியில் அறிவித்த முதல்வர் கருணாநிதியின் பேச்சை மறுக்கும் வகையில், அது அவரது சொந்த விருப்பம், நாங்கள் முடிவெடுக்கவில்லை என்று கூறிய டாக்டர் ராமதாஸுக்குப் பதிலடியாக,நாங்களும் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறி விட்டார் முதல்வர் கருணாநிதி.

சோனியாவுடன் கருணாநிதி சந்திப்பு-தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு

posted in: அரசியல் | 0

டெல்லி: டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி, இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.