காலையில் கேட்டேன் ; மாலையில் வந்தது
சென்னை: சமீபத்திய டில்லி பயணத்தின் போது தமிழகத்திற்கு தேவையான அரிசி குறித்து காலையில் கேட்டேன் மாலையில் அரிசி வந்தது என சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சென்னை: சமீபத்திய டில்லி பயணத்தின் போது தமிழகத்திற்கு தேவையான அரிசி குறித்து காலையில் கேட்டேன் மாலையில் அரிசி வந்தது என சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
டில்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்த வீடுகள் மற்றும் உடைமைகள் இடிக்கப்பட்டுள்ள பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடத்தப்படுவற்கான சூழ்நிலை ஏதும் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்.
ராஞ்சி : ஜார்க்கண்டில் நிலையற்ற அரசியல் காரணங்களால், அடிக்கடி ஆட்சி மாறுவதால், வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதோடு, தொழில் துறையும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
தேசிய ஒருமைப்பாடு என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலங்களும், அண்டை மாநிலங்களுக்கு சகோதர மனப்பான்மையுடன் உதவ வேண்டும்.
புதுடில்லி : நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாத 200 கல்வி நிறுவனங்களும், 21 போலி பல்கலைக்கழகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக, பார்லிமென்டில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
ஐதராபாத்:முக்கிய தலைவர்களின் தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்டது தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.
சென்னை:’ஐகோர்ட்டை கலவர பூமியாக ஆக்குகின்றவர்கள் யாராக இருந்தாலும், பொதுமக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்’ என, முதல்வர் கருணாநிதி பேசினார்.
சென்னை:”கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது ஒன்றும் பெரிதல்ல; அதுவும் வக்கீல்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எனக்கு பிடிக்கும்,” என முதல்வர் கருணாநிதி பேசினார்.
சென்னை : ”ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்படும்,” என்று, துணை முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்தார்.