அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., ரகசிய கூட்டு?கருணாநிதி திடீர் சந்தேகம்
சென்னை:’அ.தி.மு.க.,வையும் கூட்டு சேர்த்து, பென்னாகரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனமான போக்கு, அந்த வட்டாரத்தில் உருவாகியுள்ளது’ என, முதல்வர் கருணாநிதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.