யானைமலையை குடையும் எண்ணம்அரசுக்கு இல்லை: தங்கம் தென்னரசு
சென்னை:”யானைமலையை குடையும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை’ என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை:”யானைமலையை குடையும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை’ என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆளும்அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு எதிராக அறிக்கை தயார் செய்து ஏட்டிக்கு போட்டி என செயல்படுவதுதான் இன்றைய எதிர்கட்சியின் பண்பாடாக இருக்கிறது என தமிழக முதல்வர் கருணாநிதி எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடில்லி:பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் முடிவு செய்துள்ளதால், அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது.
மதுரை : “”அரசு உயிர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை செலவை தனியார் மருத்துவமனைகளைப் போல, அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
நாகர்கோவில்:அனைத்து தரப்பினரும் சம்மதித்தால், அரசு டாக்டர்கள் தனியாக பிராக்டீஸ் நடத்துவதற்கு தடை விதிப்பது பற்றி அரசு பரிசீலிக்கும்,என்று சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புது தில்லி, பிப். 15: முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் தவறான வெளியுறவுக் கொள்கையால் இன்று வரை பாகிஸ்தானும், சீனாவும் நமக்கு தொல்லை கொடுப்பவையாக உள்ளன என பாஜக தலைவர் எல்.கே.அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
புதுடில்லி:முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்து வருகிறது.
டெல்லி மேல்சபை எம்.பி.க்கள் மாநிலங்களில் இருந்து, எம்.எல். ஏ.க்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்தந்த மாநிலங்களில் காலியாகும் எம்.பி.க்கள் பதவிக்குப் பதிலாக புதிய எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
“தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். குறிப்பாக திண்டுக்கல் – விழுப்புரம் அகல ரயில் பாதை திட்டத்தை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுடில்லி: சீனாவின் ஆயுத தயாரிப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.