ஆந்திராவில் தமிழ் பள்ளிக் கட்டடத்தை சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்
நகரி : ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சந்திரபாபு நாயுடு, தமிழ் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
நகரி : ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சந்திரபாபு நாயுடு, தமிழ் பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
கோல்கட்டா:””மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்தினால், மத்திய அரசு பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது,” என்று, உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: “”எண்ணூர் – மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மதுரவாயல் மேம்பால விரைவுச் சாலை திட்டங்களை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.
புதுடில்லி:”கிருஷ்ணா கோதாவரி படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயுவில், தமிழகத்திற்கு உரிய பங்கை பெற்றுத் தந்திட மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், துணை முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியை மார்ச் 7ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
திருவனந்தபுரம் : “”மரபணு கத்தரிக்காயை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் சதிதான் காரணம். மரபணுப் பயிர்களை ம.பி.,யில் அனுமதிக்க மாட்டோம்.
புதுடில்லி : தெலுங்கானா தனி மாநில கோரிக்கை குறித்து ஆய்வு செய்யவும், ஆந்திராவில் உள்ள அனைத்துப் பிரிவு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தவும், ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதன் மூலம், தெலுங்கானா போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் தலையிட்டு நிர்வாகத்தை மாற்றி, புதிய அதிகாரிகளை நியமிக்கும்படி அந்நிறுவன ஊழியர்கள் அசோசியேஷன், பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி : ‘விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறப்பு சான்றிதழை இலங்கை அரசு அனுப்பியுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
“இன்றைக்கு யார் யாரோ அம்பேத்கர் பெயரை பயன்படுத்தி அரசியல் நடத்துகின்றனர்’ என, தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.