அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் இலவச ஆஸ்பத்திரி அமைக்க கருணாநிதி தனது வீட்டை வழங்கியுள்ளார்
தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” தொடக்க விழா நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. இந்நிகழ்வில் கருணாநிதி தனது வீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளார்.