யுவராஜ் எனக்கு தம்பி மாதிரி : பிரித்தி ஜிந்தா அதிரடி

சென்னை : யுவராஜ் சிங் தனக்கு தம்பி மாதிரி என, பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரித்தி ஜிந்தா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஓவரில் சென்னை அணி தோல்வி : பஞ்சாப் அணிக்கு திரில் வெற்றி

சென்னை : பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘சூப்பர் ஓவர்’ முறையில் தோல்வியடைந்தது. கடைசி வரை போராடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது.

மும்பை அணி அசத்தல் வெற்றி : சுருண்டது காம்பிர் அணி

புதுடில்லி : ஐ.பி.எல்., தொடரில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.

மீண்டும் 2008! – கொல்கத்தாவின் தொடர் வெற்றிக்கு சென்னை முற்றுப்புள்ளி

கொல்கத்தா: 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரைப் போலவே நடந்து விட்டது நேற்று சென்னை [^], கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் மோதல்.

காம்பிர் அணி அசத்தல் வெற்றி: வீழ்ந்தது வார்ன் அணி

ஆமதாபாத்: ஐ.பி.எல்., தொடரில் காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணியின் வெற்றிநடை தொடர்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் வார்ன் வழிநடத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2வது வெற்றியை ருசித்தது.

கடைசி ஓவரில் கோல்கட்டா அணி வெற்றி

மும்பை: மும்பையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில், கோல்கட்டா அணி, 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெக்கான் கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடி ஆட்டம் வீணானது.

கபில்தேவுக்கு ஐ.சி.சி., கவுரவம்

துபாய் : ஐ.சி.சி., தலைசிறந்த வீரர்களுக்கான “ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் முறைப்படி சேர்க்கப்பட்டார்.

டெஸ்டிலிருந்து விரைவில் ஓய்வு

மெல்போர்ன், மார்ச் 3: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வு பெறப்போவதாக இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

உலக கோப்பை ஹாக்கி: இந்தியா அபார வெற்றி : பரிதாபமாக வீழ்ந்தது பாக்.,

புதுடில்லி : உலக கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி அமர்க்களமாக துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. உள்ளூர் சர்ச்சைகளை கடந்து சாதித்த இந்திய அணிக்கு சந்தீப் சிங் கைகொடுத்தார். இவர் இரண்டு கோல் அடித்து, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.